மூட்டை
மூட்டை (பெ)
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- உள்ளே பண்டம் வைத்துக் கட்டப்பட்ட கட்டு
- மூடை
- பொதி
- 48 பட்டணம்படி கொண்ட ஒரு சாக்கு அளவு
- பெரும்பொய்
- மூட்டைப்பூச்சி
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- bundle, that which is tied up; bag; wallet; satchel
- load carried in a sack; bale
- a large measure of capacity; bag, as of rice, containing generally 48 Madras measures
- great lie
- bed-bug
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---மூட்டை--- DDSA பதிப்பு + வின்சுலோ +