மூடை
மூடை, (பெ)
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
ஆனாலும்,மூடை என்பதுதான் சரியானது. பேச்சுவழக்கில் இதை மூட்டை என்பார்கள்.
பயன்பாடு
- சாவகாசமாக, புறப்படும் நிலையம் தானே என்று ரயில் பிடிக்கவந்தவர்களுக்கு குடும்பத்துடன் சேர்ந்து உட்கார இடமில்லை. கால் நீட்டத் தோதில்லை. சம்பா அரிசிச் சாக்கு, சக்கைப் பழம், கருப்பட்டிச் சிப்பம், தேங்காய் மூடை வைக்க இடமில்லை. எல்லாப் பெட்டிகளும் அடைசல்களாக இருந்தன. (வளைகள் எலிகளுக்கானவை 2, நாஞ்சில்நாடன்)
(இலக்கியப் பயன்பாடு)
- பொதிமூடைப் போரேறி (பட்டினப்.137).
- கடுந்தெற்று மூடையின்(பொருந. 245)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---மூடை--- DDSA பதிப்பு + வின்சுலோ +