சிப்பம்
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
சிப்பம், .
- சிறுமூட்டை, கட்டு
- ஒருத்தன் எடுக்கக் கூடிய புகையிலைச் சுமை
- அற்பம்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- 25 கிலோ அரிசி சிப்பம் விலை... அதிசய பொன்னி ரூ. 600 (தினமணி, 3 அக் 2009)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---சிப்பம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +