பொருள்

அற்பம், பெயர்ச்சொல்.

  1. சிறுமை. (பிங்கல நிகண்டு)
  2. சொற்பம்
  3. இழிவு
  4. நாய்
மொழிபெயர்ப்புகள்
  1. That which is trifling, insignificant; meanness, dog ஆங்கிலம்
  2. ...இந்தி

 :அக்குணி - இகழ்ச்சி - முக்கியம் - குற்றம் - அல்பம்



( மொழிகள் )

சான்றுகள் ---அற்பம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=அற்பம்&oldid=1912392" இலிருந்து மீள்விக்கப்பட்டது