கருப்பட்டி
கருப்பட்டி (பெ)
- பனை வெல்லம்
- வெல்லம்
- பனங்கற்கண்டு
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- கருப்பக்கட்டி அல்லது கருப்பட்டி, பனை அட்டு என்பதால் பனாட்டு என்றும் வழங்கப்பட்டது. கருப்புக்கட்டி என்றால் கரும்பில் இருந்து எடுக்கப்பட்டது என்றும் பொருள்படும். கரும்பஞ்சாறு எப்படி கருப்பஞ்சாறு ஆனதோ, அது போல. இன்று கருப்புக்கட்டி அல்லது கருப்பட்டி என்பது பனங் கருப்பட்டி, தென்னங் கருப்பட்டி மற்றும் ஈச்சங் கருப்பட்டியைக் குறிக்கிறது. (இனிப்பு, நாஞ்சில்நாடன்)
- வட்டுக் கருப்பட்டிய வாசமுள்ள ரோசாவ (திரைப்பாடல்)
- திருப்பணியாரத்துக்குத் தேங்காய், கருப்புக்கட்டி (இனிப்பு, நாஞ்சில்நாடன்)
(இலக்கியப் பயன்பாடு)
- சீவன் கருப்பட்டியோ (இராம நா. உயுத். 69).
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---கருப்பட்டி--- DDSA பதிப்பு + வின்சுலோ +
:வெல்லம் - பனங்கற்கண்டு - கற்கண்டு - பனாட்டு - அட்டு