பனாட்டு
பனாட்டு (பெ)
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- கருப்பக்கட்டி அல்லது கருப்பட்டி, பனை அட்டு என்பதால் பனாட்டு என்றும் வழங்கப்பட்டது. கருப்புக்கட்டி என்றால் கரும்பில் இருந்து எடுக்கப்பட்டது என்றும் பொருள்படும். கரும்பஞ்சாறு எப்படி கருப்பஞ்சாறு ஆனதோ, அது போல. இன்று கருப்புக்கட்டி அல்லது கருப்பட்டி என்பது பனங் கருப்பட்டி, தென்னங் கருப்பட்டி மற்றும் ஈச்சங் கருப்பட்டியைக் குறிக்கிறது. (இனிப்பு, நாஞ்சில்நாடன்)
- பனம் பழச்சாற்றை வெயிலில் துணியில் பரப்பிக் காயவிட்டுத் துண்டுகளாக்கி "பனாட்டு' என்ற பெயரில் இனிப்புப் பண்டமாகச் சுவைத்திருக்கிறார்கள். (வீணாகும் பனைமரங்கள்! குமரி அனந்தன், தினமணி, 21 டிச 2010)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---பனாட்டு--- DDSA பதிப்பு + வின்சுலோ +
:வெல்லம் - பனங்கற்கண்டு - கற்கண்டு - கருப்பட்டி - அட்டு