தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • மூதில், பெயர்ச்சொல்.
  1. பழங்குடி
  2. பழைய மறக்குடி
    (எ. கா.) தமியன் வந்த மூதிலாள (புறநா. 284)

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. Ancient family Ancient warrior(செயப்படுபொருள் குன்றா வினை () பெயரடை) ibe



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மூதில்&oldid=1272729" இலிருந்து மீள்விக்கப்பட்டது