பொருள்

மூத்தோர்(பெ)

  1. முதியவர், மூத்தார்
    • விருந்தினர் மூத்தோர் பசுசிறை பிள்ளை (ஆசாரக். 22).
  2. பண்டிதர்
  3. மந்திரிமார்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. aged persons; elders
  2. learned persons
  3. ministers
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---மூத்தோர்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மூத்தோர்&oldid=1077943" இலிருந்து மீள்விக்கப்பட்டது