த. பெ. வ.வ.
மிதை என்பது எகரத் திரிபாக மெதை ஆயது. மிதை என்பது மிதந்து வரும் நுரை. நாகர்கோவில் வட்டாரத்தினர் நீரின் நுரையை மெதை என்கின்றனர். மிதப்பது மிதை என்பது இயல்பான ஆட்சி[2].