மெலிதல்
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- மெலிதல், பெயர்ச்சொல்.
- வலிகுறைதல்
- உடல் இளைத்தல்
- (எ. கா.) ஆக்கையைப் போக்கப் பெற்று மெலிகின்ற என்னை (திருவாச. 6, 10) (சூடாமணி நிகண்டு)
- வருந்துதல்
- அழிதல்
- எளியராதல் (W.)
- இனமொத்த மெல்லெழுத்தாக மாறுதல்
- சுரத்திற் றாழ்தல்
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- To be weak To become lean, thin To suffer; to languish To perish To become poor; to be reduced in circumstances (இலக்கணம்) To be softened, as a hard consonant into the corresponding soft or nasal consonant ( Mus. ) To be lowered in pitch
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +