பொருள்

மெள்ள, (உரிச்சொல்).

மெதுவாக, மந்தமாக
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

விளக்கம்
பயன்பாடு
  • மெள்ள நட - walk slowly
  • மெள்ள மெள்ள - very slowly,
(இலக்கியப் பயன்பாடு)
  • மெள்ளவெழுந் தரியென்ற பேரரவம் (திவ். திருப்பா. 6).
(இலக்கணப் பயன்பாடு)
  • ...

 : மெள்ள - மெதுவாக - மந்தமாக

மெல்ல - மென்மையாக


( மொழிகள் )

சான்றுகள் ---மெள்ள--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=மெள்ள&oldid=1639832" இலிருந்து மீள்விக்கப்பட்டது