மேட்டிமைத்தனம்
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
மேட்டிமைத்தனம், .
மொழிபெயர்ப்புகள்
- elitismஆங்கிலம்
விளக்கம்
- பொதுவாக தமிழ் வழக்கில் இழி சொல்லாகப் பயன்படுத்தப்படுகிறது
பயன்பாடு
- சுந்தர ராமசாமி: இலக்கிய மேட்டிமைத்தனத்தினுள் உறையும் அற்பவாத இதயம் (கீற்று.காம் இலக்கியத் திறனாய்வுக் கட்டுரையின் தலைப்பு)
:(பந்தா) - (ஞானச்செருக்கு)
( மொழிகள் ) |
சான்றுகள் ---மேட்டிமைத்தனம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற