தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • மேலிடுதல், பெயர்ச்சொல்.
  1. அதிகமாதல்
  2. மேலெழுதல் (யாழ். அக. )
  3. வாந்தியாதல்
    (எ. கா.) சாப்பிட்ட சாதம் மேலிடுகிறது. -(செயப்படுபொருள் குன்றா வினை () பெயரடை)
  4. வியாஜமாகக் கொள்ளுதல்
    (எ. கா.) மூரிவெஞ் சிலைமேலிட்டு மொய்யமர் மூட்டிவிட்டான் (கம்பரா. பரசு. 28)

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. To increase, grow, as love காண்க: மேல்விழு-, 1
    (எ. கா.) புகழோடே முடிய வமையுமென்று மேலிட்டார்கள் (ஈடு., 6, 4, 3) To rise above, as water To be vomitted To put forward, as a pretext



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மேலிடுதல்&oldid=1271439" இலிருந்து மீள்விக்கப்பட்டது