மேல்வாயிலக்கம்
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- மேல்வாயிலக்கம், பெயர்ச்சொல்.
- ஒன்றிலிருந்து மேலெண்ணப்படும் எண்முறை
- பின்னத்தில் மேலெழுதப்படும் எண் (W.)
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- Enumeration of whole numbers, as from one upwards, dist. fr. kīḻvāy-ilakkam 2 (Arith.) Numerator of a fraction
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +