மேழம்
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
மேழம், .
- பருத்த செம்மறியாட்டுக்கடா
மொழிபெயர்ப்புகள்
- sheep ஆங்கிலம்
விளக்கம்
- முழுத்தல் = திரளுதல், பருத்தல்
உருவத்தில் பருத்து இருப்பதால் செம்மறியாட்டுக்கடா முழு-முழா-மிழா-மேழம் எனும் பெயர் பெற்றது.
பயன்பாடு
- ...
- (இலக்கியப் பயன்பாடு)
- ...
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
( மொழிகள் ) |
சான்றுகள் ---மேழம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற