பொருள்

மொக்கை()

  1. கூர்மையற்ற
"மொக்கையான கத்தியைக் கொண்டு சவரம் பண்றது கஷ்டம்."

(பெ)

  1. கேலி, விகடம்
அவன் மொக்கை போடுவதில் மிகுந்த திறமைசாலி.
"https://ta.wiktionary.org/w/index.php?title=மொக்கை&oldid=1887929" இலிருந்து மீள்விக்கப்பட்டது