மொய்யெழுதுதல்

தமிழ் தொகு

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள் தொகு

  • மொய்யெழுதுதல், பெயர்ச்சொல்.
  1. மணமுதலியவற்றில் நன்கொடை யளித்தல்
  2. தருமத்திற்குச் சிறுதொகை உதவுதல் (W.)
  3. கொடுத்து திரும்பக்கிடையாதவனவற்றைச் செலவாக எழுதுதல் -(செயப்படுபொருள்குன்றிய; தன்வினை)
  4. விவாக முதலியவற்றில் அளிக்கும் நன்கொடைகளைப் பதிவு செய்தல்

மொழிபெயர்ப்புகள் தொகு

  • ஆங்கிலம்
  1. To give presents on marriage or other special occasions To subscribe small sums to a charity To write off, as irrecoverable; To make a list of presents given on marriage or other special occasions



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மொய்யெழுதுதல்&oldid=1271785" இலிருந்து மீள்விக்கப்பட்டது