ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
  • (பெ) - மோப்பம்
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  • மோப்பம் பிடிக்கும் நாய் (dog that can sniff the scent ; sniffing dog)
  • சீதாப்பாட்டி மூக்கை லேசாக உறிஞ்சினாள் மோப்பம் பிடிப்பதைப் போல (பாக்கியம் ராமசாமி)

(இலக்கியப் பயன்பாடு)


{ஆதாரம்} ---> DDSA பதிப்பு

"https://ta.wiktionary.org/w/index.php?title=மோப்பம்&oldid=1636241" இலிருந்து மீள்விக்கப்பட்டது