(பெ) மௌவல்

  1. காட்டு மல்லிகை பூ
  2. தாமரை
காட்டு மல்லிகை


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. wild jasmine (Jasminum angustifolium)
  2. lotus
பயன்பாடு
  1. "பூம்பாவாய் ஆம்பல், புன்னகையோ மௌவல்" , (”வாஜி வாஜி" திரைப்படப் பாடல், சிவாஜி (2007))
  2. ஔவ தன்மை யவரவ ராக்கையான்
வெவ்வ தன்மைய னென்ப தொழிமினோ
மௌவல் நீண்மலர் மேலுறை வானொடு
பவ்வ வண்ணனு மாய்ப்பணி வார்களே. (தேவாரம், 1213, 13)


( மொழிகள் )

சான்றுகள் ---மௌவல்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=மௌவல்&oldid=1245938" இலிருந்து மீள்விக்கப்பட்டது