ம்ம்..ம் (எனக்கு வேண்டாம்.)
ம் (சரி-okay )
ம்:
(கோப்பு)
பொருள்

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • 1). The 10th consonant, being a labial nasal, 2) okay, 3) yes, 4) no. ஆங்கிலம்
பயன்பாடு

ம் என்ற சொல்லின் பயன்கள் வருமாறு;-

(எ. கா.) உனக்கு வேண்டுமா?, ம்ம்..ம் '(எனக்கு வேண்டாம்.)

  • குறுகிய மாத்திரையில் ஒலிக்கும்போது, 'ஆம்' என்றாகிறது.

(எ. கா.) 'சரியா?, ம்(சரி)'.

  • சற்று நீட்டி ஒலித்து, தொக்கி நிற்கும்போது கேள்வியாகிறது.

(எ. கா.) 'ம்ம்ம்.." எங்கே? '

  • நன்றாக நீண்டு ராகமாகும் போது, ஆச்சரியச் சொல்லாகிறது..
  • ஷோபா சக்தி அவர்களின் ஒரு புதினத்தின் பெயர் ' ம் .'

(இலக்கணப் பயன்பாடு)


ஆதாரம் 1)சென்னைப் பல்கலைக் கழக இணையப் பேரகரமுதலி(25,40,41), 2)தூறல் வலைப்பூ


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=ம்&oldid=1636244" இலிருந்து மீள்விக்கப்பட்டது