யாப்பருங்கலக் காரிகை

விக்கிப்பீடியாவின்
கட்டுரையையும் காண்க:

பொருள்
  • யாப்பருங்கலக் காரிகை (பெ ) - பிற்காலத்தில் புழக்கத்துக்கு வந்த பாவினங்களிற் சில, தொல்காப்பியக் காலத்தில் இல்லாதிருந்தமையால், தொல்காப்பியத்தில் இவற்றுக்குரிய இலக்கணங்கள் கூறப்படவில்லை. இதனால் பிற்காலத்தில் ஏற்பட்ட யாப்பிலக்கண வளர்ச்சிகளையும் உட்படுத்தி, எழுந்த யாப்பிலக்கண நூல்களிலே யாப்பருங்கலக் காரிகை சிறப்பானது. இந்நூலே இன்றும் யாப்பிலக்கணம் பயில்வோரால் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம் - an old thamizh grammatical book.
"https://ta.wiktionary.org/w/index.php?title=யாப்பருங்கலக்_காரிகை&oldid=1059664" இலிருந்து மீள்விக்கப்பட்டது