யாப்புறுதல்

தமிழ் தொகு

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள் தொகு

  • யாப்புறுதல், பெயர்ச்சொல்.
  1. பொருள் நிரம்பியிருத்தல்
    (எ. கா.) யாப்புற வந்த (தொல். பொ. 254)
  2. ஏற்புடையதாதல் -(செயப்படுபொருள் குன்றா வினை () பெயரடை)
  3. சம்பாதித்தல்
    (எ. கா.) வருந்தி யாப்புற்ற (ஞானா. 20)

மொழிபெயர்ப்புகள் தொகு

  • ஆங்கிலம்
  1. To be pregnant with meaning To be appropriate To earn, gather



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=யாப்புறுதல்&oldid=1272074" இலிருந்து மீள்விக்கப்பட்டது