யாவர்
தமிழ்
தொகுபொருள்
தொகு- யாவர், பெயர்ச்சொல்.
- எவர் என்பதைக் குறிப்பதற்குப் பயன்படும் சொல்.
- யாவர் வாய் திறக்க வல்லார்... (கம்பராமாயணம்-பூக்கொய் படலம், 6)
மொழிபெயர்ப்புகள்
தொகு
|
|
|
இலக்கிய மேற்கோள்கள்
தொகு- அபிராமியந்தாதி: யாவரும் போற்றும்முகிழ் நகையே
- ஐங்குறுநூறு: இவர் யாவர் ஏமுற்றார் கண்டீரோ
- திருமந்திரம்: யாவர்க்குமாம் இறைவற்கு ஒரு பச்சிலை
- திருவாசகம்: மூவரும் அறிகிலர் யாவர்மற் றறிவார்
- தொல்காப்பியம்: யாவன் யாவள் யாவர் என்னும்
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +