யோர்தான் ஆறு
யோர்தான் ஆறு (பெ)
பொருள்
- மேற்கு ஆசியாவில் இசுரயேல் நாட்டுக்கும், சிரியா, யோர்தான் ஆகிய நாடுகளுக்கும் எல்லையாக யோர்தான் ஆறு இருக்கிறது.
மொழிபெயர்ப்புகள்
தொகுஆங்கிலம்
- River Jordan
- Jordan River
விளக்கம்
251 கிலோமீட்டர் நீளமுள்ள இந்த ஆறு யூதர்களுக்கும் கிறித்தவர்களுக்கும் புனிதமானது. சாக்கடலைச் சென்று சேருமுன் இந்த ஆறு கலிலேயா ஏரியில் கலக்கிறது.
பயன்பாடு
- இயேசு கலிலேயாவிலுள்ள நாசரேத்திலிருந்து வந்து யோர்தான் ஆற்றில் யோவானிடம் திருமுழுக்குப் பெற்றார் (மாற்கு 1:9)திருவிவிலியம்
-
அதன்அண்மைக்காட்சி
-
இரசியஅதிபர்புதின்
-
அதன்பாதை
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +