ராஜாக்குடுமிபண்ணுதல்
தமிழ்
தொகுபொருள்
தொகு- ராஜாக்குடுமிபண்ணுதல், பெயர்ச்சொல்.
- மறைவகாப்போய் ஒருத்தன் குடுமியை யவிழ்த்து விளையாட்டுச் செய்தல்(உள்ளூர் பயன்பாடு)(செயப்படுபொருள் குன்றா வினை (அ) பெயரடை)
- இருதிறத்தாரில் ஒருவர்க்கும் நன்மையாகாதபடி செய்தல்(உள்ளூர் பயன்பாடு),
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- To make sport of one by stealthily untying his hairtuft To be beneficial to neither party
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +