ரோதை
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- ரோதை, பெயர்ச்சொல்.
- வண்டிச்சக்கரம்
- (எ. கா.) வண்டி ரோதை முரிந்துவிட்டது
- ரஸ்தாவிலுள்ள வண்டித்தடம்(பேச்சு வழக்கு)
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- Wheel of a cart Cart(செயப்படுபொருள் குன்றா வினை (அ) பெயரடை) ack in a road, rut
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +