லாயக்கு
பொருள்
லாயக்கு, (பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- fitness, suitableness
- haughtiness
விளக்கம்
பயன்பாடு
- அம்மா அவ்வப்பொழுது அப்பா ரொம்பவும் செல்லம் கொடுத்து என்னை குட்டிச் சுவராக்குகிறார் என்றும், நான் எதற்கும் லாயக்கு இல்லாமல் போய் விடுவேன் என்றும் அப்பாவுடன் சண்டை போடுவாள் (முள்பாதை, தெலுங்கில் யத்தனபூடி சுலோசனாராணி தமிழாக்கம் கௌரி கிருபாநந்தன், திண்ணை)
- "நீ மாடு மேய்க்கத்தான் லாயக்கு. உன்னால ஒண்ணும் செய்யமுடியாது" இப்படிச் சொல்லி சொல்லியே நிறைய பிள்ளைகளை ஒன்றுக்கும் உதவாமல் ஆக்கிவிட்டார்கள் சில ஆசிரியர்களும் பெற்றோர்களும். (பின்னூட்டம், மொழிப்பயிற்சி: பிழையின்றித் தமிழ் பேசுவோம்- எழுதுவோம்!, கவிக்கோ ஞானச்செல்வன், தினமணிக்கதிர், 3 அக் 2010)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---லாயக்கு--- DDSA பதிப்பு + வின்சுலோ +