வங்கு
தமிழ்
தொகு(கோப்பு) |
பொருள்
தொகு- வங்கு, பெயர்ச்சொல்.
- கல் முதலியவற்றின் அளை
- எலி முதலியவற்றின் வளை (சது.)
- மலைக்குகை (பிங். ) வங்குகளிலே நிறைந்துள்ள தேனிலே தோய்த்து (திவ். பெரியதி. 1, 2, 5, வ்யா.)
- மரப்பொந்து
- தோணியின் விலாச்சட்டங்களுக்கு மத்தியிலுள்ள இடம் (W.)
- பாய்மரக் குழி (W.)
- கப்பலின் விலாச்சட்டங்கள்.Parav
- ஒருவகை மேகப்படை(உள்ளூர் பயன்பாடு)
- நாய்ச்சொறி(உள்ளூர் பயன்பாடு)
- கழுதைப்புலி (சங். அக.)
- தாழம்பூவின் மகரந்தம் (உள்ளூர் பயன்பாடு)
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- Orifice, hole, hollow, as in a stone Rat-hole; snake-hole Cave, cavern, hollow Hollow in a tree Space between the beams or ribs of a boat Socket for a mast Wooden ribs of a ship Spreading spots on the skin, a disease Blotches on a mangy dog Hyena, as spotted Pollen of the screwpine
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +