(வசந்தம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
பொருள்
பசந்தம்(பெ)
- இனிமை.
- வளமை.
- வசந்த காலம்; இளவேனில் காலம்.
- மகிழ்ச்சியும் உல்லாசமும் கூடிய காலம்.
மொழிபெயர்ப்புகள்
- spring, happy time ஆங்கிலம்
பயன்பாடு
- 'வசந்த' கால நதியினிலே..., 'வசந்தம்' பாடி வர, வைகை ஓடிவர- திரைப்படப்பாடல்கள் .