- மாம்பிஞ்சு
- மாம்பிஞ்சின் பிளவு.
- வடியன்ன வுண்கட்கு (கலித். 64).
- தேன்.
- வடிமலர் வள்ளம் (சூளா. இரத. 45)
- வடிகொள் பொழி லின் (தேவா. 116, 3)
- கள்
- நீளுகை. (அரு. நி.)
- வடித்தெடுக்கை.
- வடியுறு தீந்தேறல் (பு. வெ. 1, 19)
- கூர்மை.
- வடியாரு மூவிலை வேல் (தேவா. 830, 6)
- வாரிமுடிக்கை.
- வடிக்கொள் கூழை யாயமொடு (நற். 23)
- ஆராய்ச்சி.
- வடியமை (சீவக. 1685, உரை)
- கயிறு
- நாய். (சது.)
- சிறுதடி
- உருவம்.
- கரியது வடிகொடு (தேவா. 815, 5)
- காற்று.
- வடி பட வியங்கும் வண்ணக் கதலிகை (பெருங். மகத. 3, 36).
- a small mango
- Piece of green mango, cut longitudinally in two
- Honey
- Toddy
- Lengthening
- Filtration, distillation
- Sharpness
- Combing and fastening, as of the hair
- Scrutiny, investigation
- Rope
- Dog
- Small cane or stick
- Form, shape
- Wind