வடிகால்
பொருள்
வடிகால், .
- நீரை வடியவிடும் கால்வாய்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- உழைத்து, உழைத்து உன் தாய்க்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு விட்டது. தன் மன வேதனையை, தன் கணவனிடம் கூட வெளியிடாது, உன்னிடம் தினம், இருபது நிமிடமாவது வெளியிட்டு, வடிகால் தேடிக் கொள்கிறார் உன் தாய். (அன்புடன் அந்தரங்கம், தினமலர் வாரமலர், 07-ஆகஸ்ட்-2011)
- (இலக்கியப் பயன்பாடு)
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
( மொழிகள் ) |
சான்றுகள் ---வடிகால்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற