சலதாரை
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
சலதாரை (பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- குளிக்கும் நீர் சலதாரை வழியாகப் பாய்ந்ததில் செடி எப்போதும் பூத்துக் குலுங்கி இருக்கும். ([வாடாத மல்லி, இரா. செல்வராசு])
(இலக்கியப் பயன்பாடு)
- நாறும் குருதிச் சலதாரை (பட்டினத்தார் பாடல்)
- சலதாரை வீழ்நீருஞ் சாகரந் தன்னைச் சார்ந்தாற்
- குலமென்றே கொள்வதல்லால் குரைகடல் வெறுத்ததுண்டோ? (விவேக சிந்தாமணி-102 )
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---சலதாரை--- DDSA பதிப்பு + வின்சுலோ +
:நீர்த்தாரை - தூம்புவாய் - சலத்துவாரம் - சாலகம் - சாலேகம்