சலத்துவாரம்

தமிழ் தொகு

 
சலத்துவாரம்:
உபரிநீர் சலதாரை
 
சலத்துவாரம்:
மழைநீர் சலதாரை
(கோப்பு)
  • புறமொழிச்சொல்--சமஸ்கிருதம்--जलद्वार--ஜலத்3வார--மூலச்சொல்
  • சலம் + துவாரம்

பொருள் தொகு

  • சலத்துவாரம், பெயர்ச்சொல்.
  1. சிறுநீர்வழி
  2. சிறுநீர் வெளியேறும் தொளை
  3. சலதாரை (W.)

மொழிபெயர்ப்புகள் தொகு

  • ஆங்கிலம்
  1. meatus for passing urine --outer hole point in both sexes
  2. meatus urinarius
  3. drain, conduit

விளக்கம் தொகு

  • மனித உடலிலிருந்து சிறுநீர் வெளியேறுவதற்காக பிறப்புறுப்பில் (ஆண்)/பிறப்புறுப்பினருகே (பெண்)அமைந்திருக்கும் ஒரு சிறு தொளை/துவாரம்
  • தண்ணீர் செல்வதற்கும், உபரிநீர் வடிவதற்குமாக அமைக்கப்படும் கட்டுமானங்களும் சலத்துவாரம் எனப்படுகின்றன...துவாரம் எனும் சொல் ஓட்டை/தொளை என்பதோடு வழி என்றும் பொருள்படும்...


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=சலத்துவாரம்&oldid=1447231" இலிருந்து மீள்விக்கப்பட்டது