தாரை
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
தாரை, .
- கண்மணி, அன்புக்குரியவர்
- வரிசை
- கோடு
- வழி
- அடிச்சுவடு
- நேரே ஓடுகை
- குதிரைக்கதி; குதிரை நடை
- நீண்ட ஊதுகுழல், (இசைக்கருவி)
- நீர்வீசுங் கருவி; நீர்பீய்ச்சுங் கருவி
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- apple of the eye
- series, row, line
- stripe, streak
- path
- foot track
- Running in a straight line
- pace of a horse
- long trumpet like musical instrument
- water squirter
- jet
விளக்கம்
- ...
பயன்பாடு
- ...
- (இலக்கியப் பயன்பாடு)
- ...
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
( மொழிகள் ) |
சான்றுகள் ---தாரை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற