வபையெடுத்தல்
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- வபையெடுத்தல், பெயர்ச்சொல்.
- யாகபசுவின் வபையை ஒமஞ்செய்தற்கு எடுத்தல்
- சாரமான கருத்தைக் கிரகித்தல்(செயப்படுபொருள் குன்றா வினை (அ) பெயரடை)
- பிராணன் நீங்குமாறு இமிசை செய்தல்
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- To remove the omentum or vapai of a sheep or cow for sacrificial purposes To grasp the essence of things To torment; to cause fatal injury, as by removing one's entrails
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +