ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

வயானம், பெயர்ச்சொல்.

  1. பறவை (சூடாமணி நிகண்டு)
  2. சுடுகாடு
    (எ. கா.) சவத்துக்குமுன்னே வயானத்துக்குக் கூட்டிப்போகிறதும் (Pudu. Insc. No. 847).
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. bird
  2. cremation ground


( மொழிகள் )

சான்றுகள் ---வயானம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=வயானம்&oldid=1397512" இலிருந்து மீள்விக்கப்பட்டது