வறும்புனம்


ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

வறும்புனம்(பெ)

  1. அறுவடையானபின் தரிசாய்க் கிடக்கும் புன்செய் நிலம்
    • வறும்புனங் கண்டு வருந்தல் (திருக்கோ. 146).
  2. பாலைநிலம்

மொழிபெயர்ப்புகள் தொகு

ஆங்கிலம்

  1. dry land lying fallow after harvest
  2. desert
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஒத்த சொற்கள் தொகு

சொல்வளப் பகுதி தொகு

ஆதாரங்கள் ---வறும்புனம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வறும்புனம்&oldid=1100355" இலிருந்து மீள்விக்கப்பட்டது