புனக்காடு
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
புனக்காடு(பெ)
- மலைச்சார்பிற் காட்டையழித்து இரண்டொரு ஆண்டு உழுது விதைத்துப் பின் செடிகொடிகளை முளைக்கவிட்டு மறுபடியும் முன்போல் செய்யும் சாகுபடி
மொழிபெயர்ப்புகள்
தொகுஆங்கிலம்
- shifting cultivation on the hills; cultivation on the wooded slopes, the jungle being cleared and burnt, and the process being repeated after allowing the land to lie fallow until a fresh growth has re-established itself
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஒத்த சொற்கள்
தொகுசொல்வளப் பகுதி
தொகுஆதாரங்கள் ---புனக்காடு--- DDSA பதிப்பு + வின்சுலோ +