ஒலிப்பு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
பொருள்

வளாவு (வி)

  1. கல, கலக்கு
    • தேன்வளாவியும் (கம்பரா. ஆற்றுப். 8)
    • கடல்வெதும்பின் வளாவுநீ ரில்லதுபோலவும் (இறை. 3, பக்.47)
  2. அளவளாவு
  3. சூழ், வளை
  4. மூடு
    • பைந்துகில். . . வெம்முலை மேல் வளாய் (சீவக. 2634)

மொழிபெயர்ப்புகள்

தொகு

ஆங்கிலம் (n)

  1. mix, as hot water with cold; dilute
  2. be sociable, intimate
  3. surround
  4. cover
பயன்பாடு
  • நீர் வளாவு - mix water

(இலக்கியப் பயன்பாடு)

  • வேந்தற்கு ஏந்திய தீம் தண் நறவம்
யாம் தனக்கு உறுமுறை வளாவ விலக்கு (புறநா. 292)

(இலக்கணப் பயன்பாடு)


சொல்வளப் பகுதி

தொகு

ஒத்த சொற்கள்

தொகு


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வளாவு&oldid=1243033" இலிருந்து மீள்விக்கப்பட்டது