அளவளாவு
அளவளாவு (வி)
பொருள்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- தமிழர்கள் ஒருவருக்கொருவர் தமிழில் அளவளாவுவதுகூட அரிதாகி வருகிறதே (தினமணி, 23 சூன் 2010)
- இருவரும் தத்தம் நலங்களைப் பற்றியறிந்து அளவளாவி முடிந்த பின் உதயணனிடம் சிவேதன் தன்னுடைய அரசனின் விருப்பத்தை மெல்லத் தெரிவிக்க ஆரம்பித்தான் (வெற்றி முழக்கம், நா. பார்த்தசாரதி )
- பேரரசர்கள் இருவரும் மூன்று தினங்கள் பரஸ்பரம் அளவளாவி மகிழ்ந்தார்கள் (சிவகாமியின் சபதம், கல்கி)
(இலக்கியப் பயன்பாடு)
- அளவளாவு இல்லா இடத்து (ஆசாரக்கோவை, 68)
- அளவளாய் நட்டாலும் (மூதுரை, 4)
ஆதாரங்கள் ---அளவளாவு--- DDSA பதிப்பு + வின்சுலோ +