வழுதுணை
பொருள்
வழுதுணை(பெ)
- கத்தரி, கத்தரிச்செடி
- வட்டும் வழுதுணையும் போல்வாரும்(நாலடி, 264).
- கண்டங்கத்தரி வகை
மொழிபெயர்ப்பு
தொகு- ஆங்கிலம்
- brinjal plant
- Indian nightshade, m. sh., solanum indicum
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---வழுதுணை--- DDSA பதிப்பு + வின்சுலோ +
வழுதுணங்காய், கண்டங்கத்தரி, கத்தரி, சிறுவழுதுணை, வழுதலை, ஆகாயவழுதலை