வஸ்திரம்
வஸ்திரம்

தமிழ்

தொகு

வஸ்திரம், .

பொருள்

தொகு
  1. துணி
  2. துகில்
  3. வத்திரம்

மொழிபெயர்ப்பு

தொகு
  • ஆங்கிலம்
  1. cloth
  2. fabric
  3. clothes
விளக்கம்
  • பிறமொழிச் சொல்...वस्त्र...வஸ்த்1-ர...வஸ்திரம்... என்னும் வடமொழிச் சொல் வேர்ச்சொல்...
  • புடவை,வேட்டி,அங்க வத்திரம் போன்ற தனிப்பட்ட உடுப்புகளைமட்டுமல்லாமல், தைத்து அணியக்கூடிய உடுப்புகளுக்கான துணி வகைகளையும், ஆயத்த அங்கிகளையும் தற்காலத்தில் குறிக்கும் சொல்லாகும்.


( மொழிகள் )

சான்றுகள் ---வஸ்திரம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=வஸ்திரம்&oldid=1880358" இலிருந்து மீள்விக்கப்பட்டது