துகில்
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
துகில்(பெ)
- நல்லாடை
- துகிற்கொடி - ஆடையால் ஆன கொடி
துகில் =கொடி எ. கா)வேறுபல் துகிலின் நுடங்கி -திருமுருகாற்றுப்படை
- விருதுக்கொடி
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்
பயன்பாடு
- துரியோதனன் திரௌபதியின் துகிலை உரிந்தான்.
(இலக்கியப் பயன்பாடு)
- பட்டுந் துகிலு முடுத்து (நாலடியார் 264)
- வடகமும் துகிலும் தோடும் மாலையும் மணியும் முத்தும் (சீவக சிந்தாமணி, திருத்தக்கதேவர்)
- துகில் (சொற்பிறப்பியல்)
ஆதாரங்கள் ---துகில்--- DDSA பதிப்பு + வின்சுலோ +