வானம் பார்த்த பூமி

படிமம்:வானத்தைப் பார்த்த பூமி.jpg
வானம் பார்த்த பூமி

தமிழ்

தொகு
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

வானம் பார்த்த பூமி, .

பொருள்

தொகு
  1. மழைநீரால் பயிராகும் நிலம்

மொழிபெயர்ப்பு

தொகு
  • ஆங்கிலம்
  1. land that depends on rain for agriculture
  2. land of dry cultivation

விளக்கம்

தொகு
  • ஆறுகள் இல்லை. ஏரி, குளம், கிணறுகளிலும் தண்ணீர் வற்றிவிடும்...இந்த நிலையிலுள்ள நிலத்தில் விவசாயம் செய்ய மழையையே நம்பியிருப்பார்கள்...உழவுத்தொழில் செய்ய மழை பெய்யுமா என்று வானத்தை பார்த்திருப்பார்கள்...இப்படிப்பட்ட நிலத்தை வானத்தைப் பார்த்த பூமி என்பர்...

பயன்பாடு

தொகு
  • தமிழகத்தின் தென் மாவட்டங்களில் பெரும்பகுதி வானம் பார்த்த பூமியாகத்தான் இருக்கிறது...


புன்செய், மானாவாரி, நன்செய், பாலைவனம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=வானம்_பார்த்த_பூமி&oldid=1995842" இலிருந்து மீள்விக்கப்பட்டது