தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • வாமன், பெயர்ச்சொல்.
  1. அருகன்
    (எ. கா.) வார்தளிர்ப் பிண்டி வாம (சீவக. 3018)
  2. புத்தன்
    (எ. கா.) காமற்கடந்த வாமன்பாதம் (மணி. 5. 77) (பிங். )
  3. சிவபிரான்
    (எ. கா.) கங்கை சூடும் வாமனை (தேவா. 1050. 4)
  4. திருமால்

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. Arhat
  2. Buddha
  3. šiva
  4. Lord Vishnu


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வாமன்&oldid=1443635" இலிருந்து மீள்விக்கப்பட்டது