வாய்திறத்தல்

தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • வாய்திறத்தல், பெயர்ச்சொல்.
  1. வாயை யகல விரித்தல்
    (எ. கா.) பணமென்றால் பிணமும் வாய்திறக்கும்
  2. மலர்தல்
    (எ. கா.) நறுமென்குவளை வாய்திறந்த (பிரபுலிங். பிரபுதே. 54)
  3. புண்கட்டி உடைதல்
  4. வெள்ளம் கரையை உடைத்தல்
    (எ. கா.) பெரும்புனல் வாய்திறந்த. பின்னும் (பு. வெ. 3. 21)(செயப்படுபொருள் குன்றா வினை () பெயரடை)
  5. மலர்த்துதல்
    (எ. கா.) வண்டு வாய்திறப்ப . . . மல்லிகை (சிலப். 2. 32)
  6. பேசுதல்
    (எ. கா.) வாளா கிடந்துறங்கும் வாய்திறவான் (திவ். இயற். நான்மு. 35)


மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. To open one's mouth
  2. To blossom; to open, as a flower
  3. To break, as a boil
  4. To make a breach, as a flood
  5. To cause to open, as the petals of a flower
  6. To speak


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வாய்திறத்தல்&oldid=1339214" இலிருந்து மீள்விக்கப்பட்டது