வார்ப்புரு பேச்சு:ஒலிக்கோப்பு-நாடு
இந்த வழு பற்றி, விக்கிநிரலாக்ககம்(phabricator) உரையாடப்படுகிறது. ஒலிக்கோப்பு இல்லாவிடில், இந்த வார்ப்புரு இருக்கும் பக்கத்தில், சிவப்பு இணைப்பு தோன்றாமல் இருக்க வழி செய்ய வேண்டும். தீர்வு இதில் இருக்கலாம்--தகவலுழவன் (பேச்சு) 13:44, 25 அக்டோபர் 2016 (UTC)
@Shrikarsan:! அம்மா என்ற சொல்லில் வார்ப்புரு இருந்தும் ஏன் தெரியவில்லை.--தகவலுழவன் (பேச்சு) 08:59, 12 மே 2017 (UTC)
@Shrikarsan:! உரிய மாற்றம் வரும்வரை, முந்தைய நிலைக்கே முன்னிலை படுத்தியுள்ளேன். சீனி உலக நிரல் விக்கியரின் கூடலில் வியன்னாவில் இருந்து சில முயற்சிகளை செய்கிறார். அதனால் இம்முன்னிலை படுத்தினேன். பொறுத்தருள்க. வணக்கம்.--தகவலுழவன் (பேச்சு) 01:35, 21 மே 2017 (UTC)
ஆங்கில மேலெழுத்து, கீழெழுத்து புரிதல்
தொகு@Neechalkaran: ஒலிக்கோப்புகளை உருவாக்கும் போது, ஆங்கில மேலெழுத்தான T என்பதனையும், கீழெழுத்தான t என்பதனையும் கலந்தே உருவாக்குகின்றனர். இவற்றில் எந்த எழுத்து இருந்தாலும, வார்ப்புரு ஏற்றுக் கொள்ளுமாறு, விக்கிநுட்பம் செய்யக் கோருகிறேன். தற்போதுள்ள இந்த வார்ப்புரு, பொதுவகத்தில் ஏற்றக் கொள்ளப்பட்ட நீட்சிகள் அனைத்தையும் ஏற்று, ஒலிக்கோப்பினைக் காட்டும் என்பது குறிப்பிடத் தக்க அமைப்பியல் சிறப்பு ஆகும்.--தகவலுழவன் (பேச்சு) 10:05, 25 திசம்பர் 2018 (UTC)
- ஓடு தற்போது சரியாகிவிட்டது-Neechalkaran (பேச்சு) 11:10, 25 திசம்பர் 2018 (UTC)