வால்நட்சத்திரம்

தமிழ்

தொகு
வால்நட்சத்திரம்:
-
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • வால் + நட்சத்திரம்
  • கலப்புச்சொல்--தமிழ் (வால்)+ சமஸ்கிருதம் (नक्षत्र)-நக்ஷத்1

பொருள்

தொகு
  • வால்நட்சத்திரம், பெயர்ச்சொல்.
  1. தூமகேது
  2. வால்மீன்
  3. வால்வெள்ளி

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. comet

விளக்கம்

தொகு
  • அண்டத்தில் தோன்றும் ஒரு சிறிய, மிகுஒளியுடனானப் பொருள்...இது சூரியனைச் சுற்றிய வட்டப்பாதையில் நுழைந்து சூரியனுக்கு மிக அருகில் போகும்போது, நீண்ட மப்பான வால் போன்றத் தோற்றத்தைக் கொண்டிருக்கும்...சில வேளைகளில் பூமியின் மீதும் விழக்கூடும்....


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வால்நட்சத்திரம்&oldid=1508806" இலிருந்து மீள்விக்கப்பட்டது