வால்வெள்ளி
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
- வால் + வெள்ளி
பொருள்
தொகு- வால்வெள்ளி, பெயர்ச்சொல்.
- காண்க...வால்நட்சத்திரம் (சங். அக.)
- தூமகேது
- வால்வெள்ளி
- வால்மீன்
ஒத்த பெயர்
தொகுமொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
விளக்கம்
தொகு- அண்டத்தில் தோன்றும் ஒரு சிறிய, மிகுஒளியுடனானப் பொருள்...இது சூரியனைச் சுற்றிய வட்டப்பாதையில் நுழைந்து சூரியனுக்கு மிக அருகில் போகும்போது, நீண்ட மப்பான வால் போன்றத் தோற்றத்தைக் கொண்டிருக்கும்...சில வேளைகளில் பூமியின் மீது விழவும் செய்து சேதத்தை ஏற்படுத்தும்....
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +