தூமகேது
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
- புறமொழிச்சொல்--சமசுகிருதம்---धूमकेतु--தூ4மகே1து1--மூலச்சொல்
பொருள்
தொகு- தூமகேது, பெயர்ச்சொல்.
- வால்நட்சத்திரம்
- கரந்துறைகோள் நான்கனுள் ஒன்றான வால்வெள்ளி
- (எ. கா.) தூம கேது புவிக்கெனத் தோன்றிய (கம்பரா. மந்தரை. 21.)
- தீமைக்குறி (W.)
- அக்கினிதேவன் (பிங். )
- கொடுமை (யாழ். அக. )
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
விளக்கம்
தொகு- ...
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +